கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 மேல்முறையீடு செய்ய தேவையான PDF FORM DOWNLOAD

 

கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 மேல்முறையீடு செய்ய தேவையான PDF FORM DOWNLOAD


kalaignar magalir urimai scheme application Form



kalaignar magalir urimai scheme application Form & Re Apply Form Downlond

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்ய ஆவணங்கள் இல்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf பை பூர்த்தி செய்து அப்ளை செய்யவும் 

இ-சேவையில் இந்த pdf டைப் செய்தோ அல்லது பூர்த்தி செய்தோ ஆன்லைனில் ஒரு டாக்குமெண்டாக அப்லோட் செய்யவும் அவ்வாறு அப்லோடு செய்தால் தங்களது விண்ணப்பத்தை  வருவாய் கோட்டாட்சியர் கள ஆய்வு மூலம் சரிபார்த்து...


தங்களது விண்ணப்பத்தை ஆய்வு செய்வார்கள் அவ்வாறு செய்த பின் தங்களுக்கு வெற்றிகரமாக விண்ணப்பம் பூர்த்தியானால் கட்டாயம்கட்டாயம்... 

அடுத்த மாதம் ரூபாய் 1000 உங்கள் வங்கிக் கணக்கில் கிரெடிட் செய்யப்படும்.

இப்போது அந்த pdf பை டவுன்லோட் செய்ய கீழே pdf டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்


மேலும் இந்த திட்டத்தை பற்றி பல தகவல்கள்... 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத் தலைவி அதாவது பெண்களுக்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் செப்டம்பர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இந்தத் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் ஆரம்பித்து வைத்தார் அதனை ஒட்டி செப்டம்பர் 15ஆம் தேதி முன் தினமான செப்டம்பர் 14ஆம் தேதியே மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் ஆதாரங்களின் செய்யப்பட்ட வங்கிக் கணக்கு வந்து அடைந்தது... 


ஒரு ஆண்டுக்கு ரூபாய் (ரூ).2.5 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் குடும்பத்திற்கு இந்தத் திட்டத்தில் Eligible செய்யப்படுகிறது, அதைத்தொடர்ந்து மேலும் ஐந்து ஏக்கரா புஞ்சை நிலவும் 10 ஏக்கருக்கு மேல் நஞ்சை நிலமும் உள்ளவர்களுக்கு இந்த திட்டத்தில் Eligible கிடையாது., மேலும் முக்கியமாக இந்த திட்டத்தில் 21 வயது மேற்பட்ட பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர் ஆவார், மற்றும் குடும்பத்தின் மின்சார பயன்பாட்டு என் அளவு 3600 யூனிட்டிற்கு குறைவாக இருக்க வேண்டும்...


On Friday, September 15, Tamil Nadu Chief Minister MK Stalin introduced the Kalaignar Magalir Urimai Thogai scheme, which gives women a Rs 1,000 monthly allowance on the anniversary of the DMK founder and former chief minister Annadurai's birth. At the scheme's launch in Kancheepuram, the birthplace of Annadurai, MK Stalin gave the recipients ATM cards. This plan is expected to help around 1.06 crore women in the state. 


The initiative is available to women above the age of 21 who have a family income of less than Rs 2.5 lakh per year, a family land holding of no more than 5 acres (wetland) and 10 acres (dryland), and an annual household energy usage of less than 3,600 units.


Speaking during the function, the Chief Minister claimed that he has been happier since the introduction of the Kalaignar Magalir Urimai Thogai than he has been with the majority of other government programs. ஸ்டாலின், The response I received from a woman gave me great pride in the plan and gave me hope that it can truly transform lives.

Is the plan receiving any more acclaim than this? This group of ladies will all respond in a similar way. Even though they gave different replies, this Rs 1000 will nonetheless improve their lives. 


Stalin clarified the reason for the plan's delay, stating.., We decided to execute the plan presently after making some corrections. Some miscreants tried to put an end to this by circulating rumors and fake news since they could not stand to witness it. However, we have fulfilled our pledge and maintained our word. 


Stalin praised the labor that mothers and wives who choose to stay at home, saying that "a lot of invisible labor that goes on inside the house."  But the labor of stay-at-home moms is frequently disregarded by society. They are even labeled as "not working" individuals. Will we ever be able to pay them for the labor they did? This plan, in my opinion, is a first step toward paying for this labor. He went on to say that this program honors the labor of women who toil diligently without expecting anything in return. 


While his son, Minister Udhayanidhi Stalin, stirred up controversy over Sanatana Dharma, the Chief Minister also poked fun at those who continue to repress women in the name of religion and keep them confined to their houses.,, But over time, women were forced to remain inside their homes due to repressive systems like religion. Some even stated that women and those from lower castes were inferior and shouldn't be allowed any agency. Not only did women from lower castes experience oppression, but also those from higher castes.


The Chief Minister continued, saying, "Child marriage was common." However, this is no longer the case. However, there are still some backward individuals who support child marriages nowadays. People like him have a never-ending grudge against the DMK because we have consistently fought for social justice, gender equality, and equality for all. 


The introduction of the initiative was held in each district of Tamil Nadu. The Hindu claims that out of the 1.63 crore applications received, 1,06,50,000 were selected for further consideration based on the eligibility requirements. Additionally, the state administration stated that the denied applicants may file an appeal of the ruling. 


Post a Comment

0 Comments