கலைஞரின் கனவு இல்லம் விண்ணப்பம் படிவம் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் kalaignar kanavu illam apply online kalaignarin kanavu illam scheme 2024 apply online
தமிழக அரசின் மூலம் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடர்ந்து இப்பொழுது கலைஞர் கனவு இல்லம் திட்டமானது சிறப்பாக செயல்பட போகிறது கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் 2024 - 2025- ல் ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது அதாவது இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் தமிழ்நாட்டின் மூலம் நீதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருந்தார் அதில் ரூபாய்- 3500 கோடி மதிப்பில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதனை தமிழக ஊரக வளர்ச்சி துறை வெளியிட்டுள்ளதுவெளியிட்டுள்ளது.
மேலும் முதல் முதலாக கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சட்ட பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 2024 பிப்ரவரி மாதம் 19-ஆம் ( 19-02-2024 ) தேதி இதற்கான முக்கிய முழு அறிவிப்பினை வெளியீடு செய்திருந்தார். முக்கியமாக தமிழகத்தில் குடிசை வீடுகளாக இருக்கும் வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற முக்கிய நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுகிறது அது மட்டுமில்லாமல் ஏழை எளிய மக்களுக்கு வீடு இல்லாதவர்களுக்கு வீடு வீடு கட்டி தருவதற்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலைஞர் கனவு இல்ல வீட்டிற்கு ஒரு வீட்டிற்கு தொகை மொத்தமாக சேர்த்து ரூபாய் 3 லட்சத்தி ஐம்பதாயிரத்திற்குள் இருக்க வேண்டும் வீட்டின் சுவர்கள் அனைத்தும் செங்கல் அல்லது இன்டர் லாக் ப்ளாக் ஏசிசி பிளாக் போன்ற உள்ளிட்டவற்றை கட்டியிருக்க வேண்டும் முக்கியமாக மண்ணால் கட்டப்படக்கூடாது.
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் என்னவென்று பார்ப்போம் :
- ஆதார் அட்டை ( AADHAAR CARD )
- ரேஷன் அட்டை குடும்ப அட்டை ( SMART CARD )
- மனை பத்திரம் ( LAND DOCUMENT )
- பட்டா & சிட்டா ( PATTA , CHITTA )
- மொபைல் நம்பர் ( PHONE NUMBER )
- புகைப்படம் 4 Copy ( PASSPORT SIZE PHOTO )
- ஜாதி சான்றிதழ் , வருமானச் சான்றிதழ்
- முகவரி , மின்னஞ்சல் முகவரி.
மேலும் நீங்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க தயாராக இருந்தால் இந்த திட்டத்தில் முன்னுரிமை கொடுக்க நபர்களின் பட்டியலை ஆன்லைனில் தெரிந்து கொள்வதற்கு www.tipps.in என்ற இணையதளத்தை பயன்படுத்த வேண்டும்.
அதில் இருக்கும் பட்டியலில் தகுதியின் அடிப்படையில் நீங்கள் விண்ணப்பித்திருந்தால் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும் மேலும் இந்தத் திட்டத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் VIJAY D TECH என்ற YouTube சேனலில் உள்ள வீடியோவை காண்க. மேலும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்டில் தெரிவிக்கலாம் அல்லது youtube வீடியோவில் உள்ள கமெண்ட் பாக்ஸிலும் தெரிவிக்கலாம்.
0 Comments
Thank you for your comment