தமிழ் புதல்வன் திட்டம் apply online | tamil pudhalvan scheme apply online | தமிழ் புதல்வன் திட்டம் | தமிழ் புதல்வன் திட்டம் என்றால் என்ன | tamil puthalvan thittam | தமிழ் புதல்வன் apply online | tamil pudhalvan scheme apply
தமிழ் புதல்வன் திட்டம் முழு அறிவிப்பு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் ஆதார் இணைப்பு அவசியம் :
தமிழ் புதல்வன் திட்டமானது மாணவர்களின் தான் படிக்க விரும்பும் உயர்கல்வி கனவுகளை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட திட்டமாகும் இந்த திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் முழுவதும் தெளிவாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது மேலும் இந்த திட்டத்தில் மாணவர்களுக்கு ரூபாய் 1000 ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு செலுத்தி பயன்பெறும் மாணவர்கள் அவர்களது உயர் கல்வி கனவுகளை நினைவாக்க பெரும் தூண்டுதலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படித்து மேற்படிப்பிற்கு சேரும் மாணவர்களுக்கு ரூபாய் 1000 வழங்குவதற்காக 2024 - 2025 நிதி ஆண்டிற்கு ரூபாய் 360 கோடி தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ் புதல்வன் திட்டத்தில் இருக்கும் மிக மிக முக்கியமான அம்சங்கள் என்னவென்று பார்ப்போம் :
எந்தெந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் :
தமிழக அரசால் தமிழ் புதல்வன் திட்டம் என்று தொடங்கி வைக்கப்பட உள்ளது அதாவது திட்டத்தின் தொடக்க தேதி :
தமிழ் புதல்வன் திட்டத்தில் விண்ணப்பிக்க முக்கிய தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் :
மேலும் இந்த தமிழ் புதல்வன் திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான மாணவர்களின் தனிப்பட்ட விவரம் மற்றும் தேவையான ஆவணங்கள் என்னவென்று இப்பொழுது பார்ப்போம் :
- பெயர்
- பிறந்த தேதி
- ஆதார் அட்டை எண்
- EMIS ID
- முழு முகவரி
- மின்னஞ்சல் முகவரி
- மொபைல் நம்பர்
- பெற்றோர் / பாதுகாவலர் பெயர்
- உயர்கல்வி விவரம்
- படிப்பு முடித்த விவரம்
- படித்துக் கொண்டிருக்கும் ஆண்டு
- பாடப்பிரிவு
- கல்வி நிறுவனத்தின் பெயர்
- வங்கி கணக்கு விவரம்
- வங்கியின் பெயர்
- வங்கி கிளையின் பெயர்
- வங்கி கணக்கு எண்
- IFSC குறியீடு எண்
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வி நிறுவனங்களுக்கான அறிவுறுத்தல்கள் :
2. ஆதார் பதிவு உதவி அதாவது மாணவர்களுக்கு ஆதார் அட்டை இல்லை என்றால் புதிதாக ஆதாரை விண்ணப்பிக்க அருகிலுள்ள ஆதார் மையங்களில் பட்டியல்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் தேவைப்பட்டால் அந்தந்த கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக ஆதார் மையங்களை அமைக்க வேண்டும் மற்றும் அமைத்துக் கொள்ளலாம்.
3. மேலும் தகவல் சேகரிப்பு அதாவது இந்த தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள மாணவர்களின் விவரங்களை சேகரித்து அந்தந்த கல்வி நிறுவனங்கள் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க உள்ள மாணவர்களுக்கான முக்கிய குறிப்பு :
மேலும் இந்த தமிழ் புதல்வன் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறும் மாணவர்கள் வரும் மாதம் ரூபாய் ஆயிரம் வைத்து அவர்களது உயர்கல்வி படிக்க தேவையான புத்தகங்கள் கல்விக்கு செல்ல போக்குவரத்து செலவு மற்றும் படிக்க தேவையான உபகரணங்கள் வாங்க போன்ற பல்வேறு செலவிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் இந்த திட்டத்தில் வழங்கப்படும் மாதம் ரூபாய் ஆயிரம் மூலம் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு பெறும் ஊக்க தொகையாக அமையும்.
மேலும் தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலம் விரைவில் இந்த தமிழ் புதல்வன் திட்டத்தில் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்படுகிறது இந்த திட்டமானது ஒவ்வொரு மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டும் இல்லாமல் இந்த தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் ரூபாய் 1000 மூலம் அவர்களது உயர்கல்வி சிறப்பாக படித்து முடிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிய வருகிறது மேலும் மாணவர்களுக்கு படிப்பதற்கு இந்த மாதம் ரூபாய் 1000 மிகவும் ஊக்கமாகவும் அமையும் என்று எண்ணுகின்றேன்.
0 Comments
Thank you for your comment