TVK Membership Drive வாட்ஸ்அப் நம்பர் Change பண்ணிட்டாங்க.. Tvk family, tvk family card
TVK Membership Drive வாட்ஸ்அப் நம்பர் Change பண்ணிட்டாங்க
இதற்கு முன் இருந்த 9444005555 whatsapp நம்பர் சரியாக செயல்படாத காரணத்தினால் தற்சமயம் புதிய வாட்ஸ்அப் எண் தமிழக வெற்றி கழகத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
அந்த நம்பர் இது தான்
👇
9025537041
🛒 TVK Party Products link 👇
🔗 https://amzn.to/3BLFCyu
🛒 TVK Vijay White shirt & T-shirt 👇
🔗 https://amzn.to/4fyCNyD
🛒 Amazon Product search link 👇
🔗 https://amzn.to/3PgsmoA
🛒 Mixer grinder Under Rs.999 link 👇
🔗 https://amzn.to/3VTNu7W
🛒 Pigeon Electric Kettle Under Rs.499 link 👇
🔗 https://amzn.to/41MA8Oz
🛒 Pigeon 3 Litre Pressure Cooker Under Rs.499 link 👇
🔗 https://amzn.to/3BAVxjk
இந்த நம்பர் தான் இப்போ பயன்பாட்டுல இருக்கு, உறுப்பினர் அட்டை எடுக்காதவங்க இந்த நம்பர்ல Try பண்ணுங்க!! 10 நிமிசத்துல உறுப்பினரா சேர்ந்திடலாம்
மேலும் இணையதளத்தின் மூலம் நீங்கள் உங்களுடைய தகவல்களை பதிவிட்டு அதிலும் உங்களது உறுப்பினர் அட்டையை நீங்கள் பெற முடியும் அந்த Website லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
9025537041
இந்த நம்பரை உங்களது மொபைலில் Save செய்து whatsappல் Tvk என்று டைப் செய்து send செய்யவும் அதன் பிறகு உங்களுக்கு Reply-வாக
உங்களது பெயர் மற்றும்
Welcome toTamilaga Vettri Kazhagam's Membership Drive - 2024
தமிழக வெற்றிக் கழகம்
என்ற தகவல் வரும்.
அதன் பிறகு
உங்களை அன்புடன் வரவேற்கிறது
Please select your language
தயவுசெய்து உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
என்று வரும் அதில் English அல்லது தமிழ் தேர்ந்தெடுக்க வேண்டும்,
உங்களது மொழியை தேர்ந்தெடுத்த பிறகு அடுத்த Reply வரும் தமிழக வெற்றி கழகத்தில் நீங்கள் உறுப்பினர் ஆவதற்கு உங்களுடைய வாக்காளர் அட்டை எண் தேவை,
என்று வரும் அதன்பிறகு உங்களுடைய பத்து இலக்கு வாக்காளர் அடையாள அட்டை என்னை உள்ளிட்டு Send செய்யவும் அதன்பிறகு
தமிழக வெற்றிக் கழகம்
உறுப்பினர் அட்டையைப் பெற உங்கள் விவரங்களை உறுதிப்படுத்தவும்
பெயர்: XXXXX
பூத் எண் : 40
சட்டசபை: XXXXX
மாவட்டம் : விழுப்புரம்
மாநிலம் : தமிழ்நாடு
நாங்கள் மேலே அளித்த விவரங்கள் சரியானதா?
என்று கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் அதில் ஆம் சரி என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் அதன் பிறகு அடுத்த Reply வரும் அது என்னவென்றால்
உங்கள் வாக்காளர் எண்ணை உறுதிசெய்ததற்கு நன்றி
உங்கள் டிஜிட்டல் போட்டோ உறுப்பினர் அட்டையை அச்சிட உங்கள் Selfie அல்லது Gallery இருந்து உங்கள் படத்தை அனுப்பவும்,அதன் பிறகு உங்களது மொபைலில் உள்ள உங்களது புகைப்படத்தை WhatsApp அனுப்ப வேண்டும்
அதன் பிறகு உங்கள் Selfie அல்லது Gallery இருந்து உங்கள் படத்தை அனுப்பிய பிறகு உடனடியாக தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் அட்டை உங்களது வாட்ஸ் அப்பில் Image format-ல் வந்துவிடும்.
இவ்வாறு இந்த 9025537041 மொபைல் நம்பரை பயன்படுத்தி அதில் கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்து உங்களது தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் அட்டையை நீங்கள் சுலபமாக பதிவிறக்கம் செய்ய முடியும் மேலும் தகவலுக்கு VIJAY D TECH யூடியூப் சேனலில் உள்ள வீடியோவை காண்க.
தமிழகவெற்றிக்கழகம், TVK Vijay
0 Comments
Thank you for your comment