Tvk family , tvk family vijay , TVK membership whatsapp new number , tvk family telegram , tvk membership card apply online, TAMIZHAGA VETRI KAZHAGAM உறுப்பினராக whatsapp மூலம் எவ்வாறு இணைவது

 

Tvk family , tvk family vijay , TVK membership whatsapp new number , tvk family telegram , tvk membership card apply online, TAMIZHAGA VETRI KAZHAGAM உறுப்பினராக whatsapp மூலம் எவ்வாறு இணைவது.


Tvk family , tvk family vijay , TVK membership whatsapp new number , tvk family telegram , tvk membership card apply online, TAMIZHAGA VETRI KAZHAGAM உறுப்பினராக whatsapp மூலம் எவ்வாறு இணைவது


தமிழ் திரைப்பட நடிகர் தளபதி விஜயின் கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் புதிய வாட்ஸ்அப் நம்பரை அறிமுகம் செய்துள்ளார் அந்த whatsapp நம்பரை வைத்து நீங்கள் இந்த கட்சியில் நிரந்தர உறுப்பினராக இணைய முடியும். 


திரைப்பட நடிகர் தளபதி விஜயின் கட்சியில் வாட்ஸ்அப் மூலம் எவ்வாறு எளிய முறையில் சேர்வது என்பதை இப்போது தெளிவாக பார்ப்போம். 


Step 1: நடிகர் விஜயின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக சேருவதற்கான whatsapp எண் 90255 37041

Step 2: முதலில் இந்த whatsapp எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் Tvk என்று type செய்து message அனுப்ப வேண்டும். 

Step 3: அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்று வாட்ஸ் அப்பில் பதில் மெசேஜ் ரிப்ளை வரும்.


Step 4: அதன் பின்னர் வாட்ஸ் அப்பில் உங்களது மொழியை தேர்வு செய்யவும் என்று ரிப்ளை வரும் அதில் தமிழ் அல்லது ஆங்கிலத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். 

Step 5: மேலும் உங்களது மொழியை தேர்வு செய்த பிறகு உங்களது VOTER ID எண் கேட்கும். 

Step 6: அதன் பிறகு உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை நீங்கள் சரியாக பதிவிட்டதும் உங்களது முழு பெயர் உங்களது பூத் நம்பர் உங்களது என்ன மாவட்டம் என்ன மாநிலம் என்று விவரங்கள் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் காட்டப்படும் அதில் அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால் ஆம் சரி என்று கொடுக்க வேண்டும்.

Step 7: அப்படி "ஆம் சரி" என்று நீங்கள் பதிலளித்த உடனே தமிழக வெற்றிக் கழகத்தில் உங்களது உறுப்பினர் அட்டையை அச்சிட டிஜிட்டல் வடிவிலான போட்டோவை கேட்கும். 


Step 8: அதன் பிறகு வாட்ஸ் அப்பில் உங்களது செல்பி புகைப்படம் அல்லது கேலரியில் இருந்து உங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை அனுப்பி விட்டால் அவ்வளவுதான். பிறகு உங்களது உறுப்பினர் அட்டை சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது என்று உங்களுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டை whatsapp மூலமாகவே வழங்கப்படும். 


Now let's see how to easily join the Vijay Party through WhatsApp. & how to join tamilaga Vettri Kazhagam membership :


Step by Step explanation


Step 1: Go to the WhatsApp number 90255 37041

Step 2: First you can type Tvk , you have to send a message to this number.

Step 3: You will receive a welcome message in WhatsApp reply, 


Step 4: Then you will be asked for your voter registration number if you choose English language.

Step 5: Once you have entered the registration number correctly, your details including your name, booth number, district, state, etc. will be shown to you and you will be asked if everything is correct in it.

Step 6: If you answer" "yes," "then it will ask for a digital photo of your membership card."

Step 7: If you send your photo from the gallery, that's it, your membership will end and you will be given a digital membership card.

Post a Comment

0 Comments