Tvk family , tvk family vijay, tvk family card download, tvk membership card apply online,tvk family telegram, tamilaga vetri kazhagam urupinar link, tvk membership drive 2024, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக எவ்வாறு சேர்ந்து 2 நிமிடத்தில் உறுப்பினர் அட்டையை Download செய்ய முடியும்.

 

Tvk family , tvk family vijay, tvk family card download, tvk membership card apply online,tvk family telegram, tamilaga vetri kazhagam urupinar link, tvk membership drive 2024, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக எவ்வாறு சேர்ந்து 2 நிமிடத்தில் உறுப்பினர் அட்டையை Download செய்ய முடியும்.


Tvk family , tvk family vijay, tvk family card download, tvk membership card apply online,tvk family telegram, tamilaga vetri kazhagam urupinar link, tvk membership drive 2024, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக எவ்வாறு சேர்ந்து 2 நிமிடத்தில் உறுப்பினர் அட்டையை Download செய்ய முடியும்.



தமிழ் சினிமா உலகில் தற்சமயம் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் தளபதி விஜய் சென்ற பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியிருந்தார் அந்த அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் [ Tamilaga Vetri Kazhagam ] கட்சி தொடங்கியதற்கான அறிவிப்பை சமூக வலைதளங்களில் தெளிவாக பதிவிட்டிருந்தார் அந்த பதிவில் குறிப்பாக வருகின்ற லோக்சபா நாடாளுமன்றத் தேர்தல் நமக்கான இலக்கு அல்ல வரும் 2026 ஆம் ஆண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தல் தான் நமக்கான இலக்கு அந்த சட்டமன்றத் தேர்தலில் சரித்திரம் படைப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.


மேலும் கட்சி தொடங்கிய நாள் முதல் கட்சியின் வேலைப்பாடுகள் நிர்வாகிகள் மூலம் நடந்து வருகிறது மேலும் விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் இருக்கும் நபர்கள் அனைவரும் இந்த கட்சியில் இணைய வேண்டும் என்று நினைத்து வந்தனர் மேலும் அதற்கான அறிவிப்பு தலைவர் விஜய் வெளியிட்டு இருந்தார் தற்சமயம் அதாவது ஆறு நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீடியோ பதிவினை ஒன்று வெளியிட்டு இருந்தார்.


அதில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அறிமுகப்படுத்தி இருந்தார். முக்கியமாக X (twitter) தளத்தில் whatsapp, telegram, வெப்சைட் போன்ற மூன்று விதமான செயல்களை அறிமுகப்படுத்தி இருந்தார் இந்த செயலிகளை பயன்படுத்தி தான் கட்சியின் முதல் உறுப்பினராக தாம் இணைந்து விட்டேன் நீங்களும் என்னுடன் இந்த கட்சியில் இணைந்து வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக பணிபுரிய விரும்பினால் உடனடியாக இந்த செயலியை பயன்படுத்தி உறுப்பினராக இணையுங்கள் என்று கோரிக்கையும் வெளியிட்டு இருந்தார்.


மேலும் தலைவர் விஜய் இந்த அறிவிப்பினை வெளியிட்டதை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உறுப்பினராக சேர்ந்து வருகிறார்கள் மேலும் மக்களில் பலரும் கிட்டத்தட்ட ஆறு நாட்களாக இந்த செயலிகளை அனைத்தையும் பயன்படுத்தி உறுப்பினர்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியில் இணைந்து உறுப்பினர் அட்டையையும் டவுன்லோட் செய்து வருகிறார்கள் முக்கியமாக இந்த செயலிகளைப் பயன்படுத்தி உறுப்பினர் அட்டை டவுன்லோட் செய்வதற்கு உங்களிடம் voter id நம்பர் ,புகைப்படம் (photo) , whatsapp செயலி அல்லது உங்களது மொபைலில் டெலிகிராம் செயலி போன்றவை இருக்க வேண்டும்.


தற்போது தளபதி விஜயின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் ( Tamilaga Vetri Kazhagam ) கட்சியின் உறுப்பினராக ஆன்லைன் செயலியை பயன்படுத்தி அல்லது whatsapp செயலியை பயன்படுத்தி எவ்வாறு உறுப்பினராக சேர்ந்து உறுப்பினர் அட்டையை எடுக்க முடியும் என்று தெளிவாக விளக்கத்துடன் பார்ப்போம்.

[ Tamilaga Vetri Kazhagam ]

TVK OFFICIAL WHATSAPP NUMBER

இதற்கு முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் நம்பரை பயன்படுத்தி உங்களது மொபைலில் வாட்ஸ் அப்பில் இருந்து Tvk என்ற டைப் மெசேஜ் ஒன்றினை அனுப்ப வேண்டும் நீங்கள் இந்த மெசேஜை அனுப்பிய உடனடியாக உங்களுக்கு whatsappல ரிப்ளை வரும் அந்த Reply-யில் உங்களது  மொழியை தேர்ந்தெடுக்கும் என்று ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிக்கான இரண்டு பட்டன்கள் இருக்கும் அதில் தமிழ் என்ற பட்டனை கிளிக் செய்து மெசேஜ் அனுப்ப வேண்டும், நீங்கள் தமிழ் என்று கிளிக் செய்து அனுப்பிய பிறகு மொழியை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி என்று ரிப்ளை வரும்.


அந்த ரிப்ளை தொடர்ந்து நீங்கள் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக இணைவதற்கு உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண் வேண்டும் என்று வரும் அதற்கான வடிவமுறையும் எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டிருக்கும் அங்கே கொடுக்கப்பட்டுள்ள வடிவமைப்பு போல் உங்களது பத்து இலக்கு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை whatsapp மூலம் மெசேஜாக அனுப்ப வேண்டும் அதன் பிறகு உங்களது வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் விவரங்கள் வரும் அதாவது உங்களது முழு பெயர் மாவட்டம் மாநிலம் பூத் நம்பர் போன்ற விவரங்கள் வரும் அவை அனைத்தும் சரி என்றால் ஆம் சரி என்று பட்டனை கிளிக் செய்யவும்.


அவ்வாறு கிளிக் செய்த பிறகு உங்களது புகைப்படத்தை Upload செய்ய வேண்டும் என்று வரும் அதாவது டிஜிட்டல் வடிவிலான உறுப்பினர் அட்டையை அச்சிட உங்களது செல்பி புகைப்படம் அல்லது கேலரியில் இருக்கும் புகைப்படத்தை அனுப்ப வேண்டும் என்று ரிப்ளை இருக்கும் அதே போல் உங்களது Selfie புகைப்படம் அல்லது Gallery இருக்கும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை அனுப்ப வேண்டும். அதன்படி வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய பிறகு இரண்டு நிமிடத்தில் உங்களது தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டை வாட்ஸ் அப்பில் Image format-ல் வந்துவிடும்.


Tvk family website official link


மேலும் இதே போல் telegram-லும் மற்றும் tvk family website-லும் சுலபமாக உங்களது விவரங்களை உள்ளிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை பெற முடியும் மேலும் இவை அனைத்தும் உங்களுக்கு தெளிவான விளக்கமாக VIDEO வடிவில் வேண்டுமென்றால் VIJAY D TECH YOUTUBE CHANNEL-ல் உள்ள Video-வை காண்க. அதிலும் ஏதேனும் சந்தேகம் என்றால் VIDEO-வின் கீழே உள்ள Comment Box-ல் உங்களது சந்தேகங்களை ( Doubt )-ஐ உடனடியாக Comment செய்யவும் நாங்கள் உடனடியாக பதில் அளிப்போம்.
நன்றி! வணக்கம்!! உறவுகளே!!!

Post a Comment

0 Comments

//