Tvk family , tvk family vijay, tvk family card download தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக எவ்வாறு சேர்ந்து உறுப்பினர் அட்டையை டவுன்லோட் செய்வது ... Tvk membership Drive 2024


 Tvk family , tvk membership card apply online , tvk family vijay , tvk family telegram , tvk family WhatsApp , tvk membership drive 2024 , tn info 360, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியில் ஆன்லைன் வெப்சைட்டை பயன்படுத்தி எவ்வாறு உறுப்பினராக சேர்ந்து உறுப்பினர் அட்டையை டவுன்லோட் செய்வது ? 


Tvk family , tvk membership card apply online , tvk family vijay , tvk family telegram , tvk family WhatsApp , tvk membership drive 2024 , tn info 360, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியில் ஆன்லைன் வெப்சைட்டை பயன்படுத்தி எவ்வாறு உறுப்பினராக சேர்ந்து உறுப்பினர் அட்டையை டவுன்லோட் செய்வது ?


தமிழக வெற்றிக் கழகம்


தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியிருந்தார் அந்த கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்காக உறுப்பினர் செயலியை கட்சியின் தலைவர் விஜயை அறிமுகம் படித்திருந்தார் அவர் அறிவிப்பினை தொடர்ந்து தமிழ்நாட்டில் விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மேலும் மக்களின் பலர் தொடர்ந்து ஒரு வாரமாக கட்சியில் உறுப்பினராக சேர்ந்து வருகிறார்கள்.



🛒 TVK Party Products link 👇

🔗  https://amzn.to/3BLFCyu


🛒  TVK Vijay White shirt & T-shirt 👇

🔗  https://amzn.to/4fyCNyD


🛒 Amazon Product search link 👇

🔗  https://amzn.to/3PgsmoA


🛒 Mixer grinder Under Rs.999 link 👇

🔗  https://amzn.to/3VTNu7W


🛒 Pigeon Electric Kettle Under Rs.499 link 👇

🔗  https://amzn.to/41MA8Oz


🛒 Pigeon 3 Litre Pressure Cooker Under Rs.499 link 👇

🔗  https://amzn.to/3BAVxjk


 தொடர்ந்து ஒரு வாரமாக WhatsApp செயலி மற்றும் telegram செயலியை பயன்படுத்தி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினராக பலரும் இணைந்து வருகிறார்கள் தற்சமயம் இன்று நாள் முதல் ஆன்லைன் செயலி மட்டுமே ஆன்லைன் வெப்சைட் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி whatsapp மூலம் TVK என்ற டைப் செய்து மெசேஜ் அனுப்பினால் ரிப்ளை வருவதில்லை எனவே இனிமேல் Website-ஐ மட்டும் பயன்படுத்தவும்.


இப்பொழுது தெளிவான விளக்கமாக ஆன்லைன் Website-ஐ பயன்படுத்தி தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து எவ்வாறு உறுப்பினர் அட்டையை டவுன்லோட் செய்ய முடியும் என்று பார்ப்போம். 


TVK MEMBERSHIP CARD OFFICIAL WEBSITE LINK


முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள tvk family card apply & download என்ற ஆன்லைன் Website லிங்கை கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்த பிறகு Official tvk family Website உங்களுக்கு Open ஆகும்  அதில் உறுப்பினர் சேர்க்கைக்காக ஒரு சில தகவல்களை முன்கூட்டியே தெரிவித்து இருப்பார்கள் அதை அனைத்தையும் தெளிவாக படித்துவிட்டு நீங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியில் உறுப்பினராக சேர வேண்டும் என்றால் Website முதல் page-யின் கீழே சிவப்பு நிறத்தில் பட்டன் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதில்  உறுதி மொழியை ஏற்று உறுப்பினராக இணையுங்கள் என்று கொடுக்கப்பட்டிருக்கும். 



அதை கிளிக் செய்ய வேண்டும் அதன் பிறகு அடுத்த Page-க்கு செல்லும் அதில் உங்களது மொபைல் நம்பர் phone number கேட்கும் அதில் உங்களது வாக்காளர் அடையாள அட்டையில் லிங்க் செய்யப்பட்ட மொபைல் நம்பரை enter செய்ய வேண்டும் enter செய்த பிறகு Send OTP என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக நீங்கள் கொடுத்த மொபைல் நம்பருக்கு ஆறு இலக்கு கொண்ட OTP மெசேஜ் வரும் அந்த OTP Message-ல் உள்ள ஆறு இலக்கு நம்பரை Otp நம்பர் என்ற இடத்தில் enter செய்ய வேண்டும். 


அதன் பிறகு உங்களது Voter id நம்பர் கேட்கப்பட்டிருக்கும் உங்களது 10 இலக்கு வாக்காளர் அட்டை நம்பரை Enter செய்ய வேண்டும் enter செய்த பிறகு உங்களது பெயர் (Name) , பூத் எண், மாவட்டம்(District), மாநிலம் போன்ற விவரங்கள் அடுத்த Page-க்கு வரும் அவை அனைத்து விவரங்களும் சரி என்றால் ஆம் சரி ( Correct ✅ ) என்று பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.


 அடுத்ததாக அடுத்த Page-யில் புகைப்படத்தை பதிவேற்றவும் என்று வரும் அதவாது UPLOAD YOUR PHOTO என்று வரும் அதில் முக்கியமாக Upload your photo to print your tvk digital card என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதனால் உங்களது புகைப்படத்தை Upload என்ற icon கிளிக் செய்து gallery-யில் இருக்கும் போட்டோ அல்லது செல்பி போட்டோவை Upload செய்ய வேண்டும். Upload செய்த பிறகு கீழே உள்ள PRINT CARD என்ற பட்டனை கிளிக் செய்யவும் அவ்வளவுதான். 


அதன் பிறகு உங்களது டிஜிட்டல் வடிவிலான தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டை Next Page- ல் வந்துவிடும். அந்த Page- ல் கீழே Download என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது உறுப்பினர் அட்டை டவுன்லோட் செய்ய முடியும் அல்லது உறுப்பினர் அட்டை மேல் Long Press செய்து Download image என்றதை கிளிக் செய்து டவுன்லோடு செய்ய முடியும். 


இதே போல் சுலபமாக உங்களது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் நீங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக சேர வேண்டும் உறுப்பினர் அட்டையை Download செய்ய வேண்டும் என்றால் சுலபமாக எளிய முறையில் இவ்வாறு எடுக்க முடியும். 


மேலும் உங்களுக்கு இதில் படித்த அனைத்து தகவலும் செயல்முறை வடிவில் வீடியோ மூலம் வேண்டும் என்றால் VIJAY D TECH என்ற youtube சேனலில் உள்ள இன்றைய வீடியோவை காண்க. அந்த வீடியோவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது இந்த Post- ல் ஏதேனும் சந்தேகம் இருந்தால் comment box- ல் கமெண்ட் செய்யவும் உங்களது Comment-க்கு உடனடியாக நாங்கள் Reply பதில் செய்ய மிகவும் காத்திருக்கிறோம். 


நன்றி, வணக்கம்.

Post a Comment

0 Comments