Tvk family , tvk family vijay, tvk membership drive 2024, How to get a membership card for tvk family, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினராக சேர்வது எப்படி முழு விளக்கம், tvk family 2024 card download
தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய நடிகரான தளபதி விஜய் அரசியல் கட்சி ஒன்றைக் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தொடங்கி இருந்தார். அவரது கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம். இந்த அரசியல் கட்சி தொடங்கியதற்கான அறிவிப்பை அவர் சமூக வலைதளங்களில் போஸ்ட் மூலம் தெரிவித்து இருந்தார் அந்த போஸ்ட் வெளியான நாளிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக விஜய் ரசிகர்களுக்கும் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தில் இருக்கும் நிர்வாகிகள் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள்வருகிறார்கள்.
அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன் மேலும் மகிழ்ச்சி தரும் விதமாக கட்சியின் நிர்வாகிகள் ஒரு சில தகவல்களை தெரிவித்து இருந்தால் அது என்னவென்றால் கூடிய விரைவில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாவட்டத்தில் மாநாடு ஒன்றை தமிழக வெற்றிக் கழகம் நடத்தப்பட உள்ளது அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை தலைவர் விஜய் வெளிப்படையாக அறிவிப்பார் என்று நிர்வாகிகள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதை அறிந்த விஜய் ரசிகர்கள் மற்றும் கட்சியில் உறுப்பினராக இணைய நினைக்கும் மக்களின் பலர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஐந்து நாட்களுக்கு முன் கட்சியின் மிகப்பெரிய அறிவிப்பை ஒன்று சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டிருந்தார் அந்த வீடியோவில் தலைவர் விஜய் என்ன தெரிவித்திருந்தார் என்றால் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை காண செயலியை அறிமுகம் செய்கிறேன் மேலும் இந்த செயலியை பயன்படுத்தி முதல் உறுப்பினராக தாம் இணைந்து விட்டேன் நீங்களும் என்னுடன் சேர்ந்து நமது கட்சியில் பணிபுரிய விரும்பினால் உடனடியாக உறுப்பினர்களாக இணையுங்கள் என்று கோரிக்கையை வைத்திருந்தார்.
TVK உறுப்பினராக சேரும் லிங்க்
TVK OFFICIAL உறுப்பினர் Website
மேலும் தலைவர் விஜய் வெளியிட்டு இருந்த உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியின் மூலம் தொடர்ந்து ஐந்து நாட்களாக விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தில் இருக்கும் நிர்வாகிகள் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இணைந்து வருகிறார்கள் இந்த உறுப்பினர் சேர்க்கையை வாட்ஸ் அப் நம்பர் வாயிலாக இணைந்து வருகிறார்கள் ,நீங்களும் whatsapp நம்பர் செயலியின் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் நிரந்தர உறுப்பினராக இணைய வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணை பயன்படுத்தி உங்களது விவரங்களை உள்ளிட்டு உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக இணைந்து உறுப்பினர் அட்டை நீங்களும் பெற முடியும்.
TVK MEMBERSHIP OFFICE WHATSAPP NUMBER
இப்பொழுது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினராக சேர whatsapp செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெளிவாக பார்ப்போம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணை பயன்படுத்தி Whatsapp செயலி மூலம் வாட்ஸ் அப்பில் TVK என்ற டைப் செய்து மெசேஜ் அனுப்ப வேண்டும் அதன் பிறகு உங்களுக்கு Reply மெசேஜில் மொழியை தேர்ந்தெடுக்கவும் என்று வரும் அதில் தமிழ் என்ற மொழி பட்டனை கிளிக் செய்யவும் அதன் பிறகு வரும் ரிப்ளை பதிலில் மொழியை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி என்று வரும் அதன் பிறகு தமிழக வெற்றி கழகத்தில் நீங்கள் உறுப்பினராக சேர வேண்டும் என்றால் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அதேபோல் உங்களது VOTER ID நம்பரை பதிவு செய்ய வேண்டும்.
அதன் பிறகு வாட்ஸ் அப் ரிப்ளை பதிலில் உங்களது பெயர், உங்களது மாவட்டம், உங்களது மாநிலம், உங்களது பூத் எண் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் இவை அனைத்தும் ஆம் சரியா என்று கேட்டிருக்கும் அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரி என்றால் ஆம் சரி என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும் அதன் பிறகு உங்களது செல்ஃபி புகைப்படம் அல்லது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் அப்லோட் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அதே போல் உங்களது புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டும், அவ்வளவுதான் அதன் பிறகு உங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக நீங்கள் இணைந்து விட்டீர்கள் என்ற ரிப்ளை வரும் மேலும் உங்களது தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டை whatsapp வாயிலாக IMAGE format-ல் வந்துவிடும்.
மேலும் இந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியில் உறுப்பினராக சேர உங்களுக்கு தெளிவான விளக்கம் வீடியோ வடிவில் வேண்டும் என்றால் VIJAY D TECH என்ற youtube சேனலில் இதைப் பற்றி இருக்கும் வீடியோவை உடனடியாக காண்க மேலும் அந்த வீடியோவில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக அதில் இருக்கும் கமெண்ட் பாக்ஸில் உங்களது கருத்துக்களை பதிவிடலாம் அதற்கான ரிப்ளை பதிலை நாங்கள் உடனடியாக உங்களுக்கு அனுப்பவும்.
நன்றி ! வணக்கம் 🙏...

0 Comments
Thank you for your comment