Tvk family , tvk family vijay , tvk membership card download , தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக 5 நிமிடத்தில் சேர்ந்து உறுப்பினர் அட்டையை Download செய்வது

 

Tvk family , tvk family vijay , tvk family card download , தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக 5 நிமிடத்தில் சேர்ந்து உறுப்பினர் அட்டையை Download செய்வது...


Tvk family , tvk family vijay , tvk family card download , தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக 5 நிமிடத்தில் சேர்ந்து உறுப்பினர் அட்டையை Download செய்வது


தமிழ்நாட்டின் பிரபல நடிகரும் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிரந்தர தலைவருமான தளபதி விஜய் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்களை சேர்க்க செயலி ஒன்றை ஆரம்பித்து தொடங்கி வைத்துள்ளார். சென்ற வெள்ளிக்கிழமை இந்த செயலியை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்து முதல் உறுப்பினராக தலைவர் விஜய் இணைந்தார்.


மேலும் சமூக ஊடகங்களின் மூலம் வீடியோ ஒன்றை பதிவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து கட்சிக்காக பணிபுரிய விரும்பியவர் உடனடியாக உறுப்பினர்களாக இந்த செயலை மூலம் இணைய வேண்டும் என்று வீடியோவில் தெரிவித்து இருந்தார், மேலும் பல்வேறு விஜய் ரசிகர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் உறுப்பினர்களாக சேர தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.


 இந்த தமிழக வெற்றி கழகத்தின் கட்சியில் உறுப்பினர்களாக Tvk family சேர இணைய வாயிலாக நீங்கள் உங்களுடைய மொபைல் எண்ணை உள்ளிட்டு ஓடிபி வரவைத்து பிறகு உங்களுடைய வாக்காளர் எண் அட்டை என்னை உள்ளிட்டு அதன் பிறகு உங்களது புகைப்படம் உள்ளிட்டு வெற்றிகரமாக உங்களுடைய உறுப்பினர் அட்டையை டவுன்லோட் செய்ய முடியும். 


இணையதளத்தின் வாயிலாக உறுப்பினராக சேர கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இதில் தெரிவித்தது போல் தகவல்களை உள்ளிட்டு உடனடியாக சுலபமாக இந்தக் கட்சியில் உறுப்பினர்களாக சேர முடியும். 


இது மட்டும் இல்லாமல் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்களாக சேர இன்னும் இரண்டு வழிகள் உள்ளது அது என்ன என்று இப்பொழுது பார்ப்போம். 

WhatsApp Number

9025537041

மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை உங்களது மொபைலில் பதிவு செய்து whatsapp மூலம் Tvk என்று டைப் செய்து அனுப்ப வேண்டும் அதன் பிறகு அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க வேண்டும் அதாவது முதலில் உங்களது மொழியை தேர்ந்தெடுக்கவும் என்று இரண்டு மொழி இருக்கும் அதில் தமிழ் என்று தேர்வு செய்ய வேண்டும் அதன் பிறகு உடனடியாக Reply வரும் அதில் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக நீங்கள் சேர உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை என்னை உள்ளிட வேண்டும் என்று இருக்கும்.


அதேபோல் உங்களது 10 இலக்கு வாக்காளர் அடையாள அட்டை என்னை உள்ளிட்டு SEND செய்யவும் அதன் பிறகு மேலும் மற்றொரு ரிப்ளை வரும் அதில் நீங்கள் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் அட்டையை பெற உங்களது விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்று இருக்கும் அதில் குறிப்பாக உங்களது பெயர், உங்களது பூத் எண், உங்களது சட்டசபை தொகுதி, உங்களது மாவட்டம் மற்றும் உங்களது மாநிலம் எது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும் இவை அனைத்தும் சரி என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆம் சரி என்று பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.


 அதன் பிறகு மற்றொரு ரிப்ளை வரும் அதில் உங்களது வாக்காளர் அடையாள அட்டை என்னை உறுதி செய்ததற்கு நன்றி என்று வரும் அதன் பிறகு கீழே உங்களது உறுப்பினர் அட்டையில் புகைப்படத்தை பதிவிட உங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ Gallery இருந்து அல்லது செல்ஃபியை எடுத்து உடனடியாக அனுப்ப வேண்டும் என்று இருக்கும்.


அதேபோல் உங்களது புகைப்படத்தை வாட்ஸ் அப் வாயிலாகவே உடனடியாக அனுப்ப வேண்டும் அதன் பிறகு உங்களுக்கு QR CODE உடன் உங்களது பெயர் மற்றும் உங்களது விவரங்கள் உள்ளிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டை உங்களது whatsapp எண்ணிற்கு வந்துவிடும். இதில் தெரிவித்தது போல் நீங்கள் வெற்றிகரமாக உங்களது தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நீங்கள் சுகமாக டவுன்லோட் செய்ய முடியும்.


இது மட்டும் இல்லாமல் இன்னொரு வழியான telegram-லும் நீங்கள் சுலபமாக இதே போல் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை டவுன்லோட் செய்ய முடியும் வாட்சப்பில் எவ்வாறு உங்களது விவரங்களை பதிவிட்டு ரிப்ளை செய்தீர்களோ அதே போல் telegram-லும் நீங்கள் சுலபமாக உங்களது விவரங்களை பதிவு செய்து உறுப்பினர் அட்டையை நீங்கள் பெற முடியும். 


மேலும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக சேர உங்களுக்கு வீடியோ மூலம் தெளிவான தகவல் வேண்டுமென்றால் VIJAY D TECH youtube சேனலில் உள்ள வீடியோவை காண்க.

Post a Comment

0 Comments

//