Tvk family, TVK Membership Drive, tvk family card download , tvk வாட்ஸ் அப் நம்பர் Change பண்ணிட்டாங்க புதிய Whatsapp நம்பரை எப்படி தெரிந்து கொள்வது...
தமிழகத்தில் மிகப்பெரிய முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தளபதி விஜய் அரசியலில் மிகப்பெரிய அளவில் என்டர் ஆகியுள்ளார் தொடர்ந்து இரண்டு மாதங்களாக அதனை பெரிதளவில் தமிழகத்தில் பேசப்பட்டு வருகிறது அவரது கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம். இந்தக் கட்சியின் பெயரை வெளியிட்டதை தொடர்ந்து பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் முன்னோடிகள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை இதுவரை ஏனென்றால் முக்கியமாக ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அரசியலில் வருவதற்கு முழு உரிமை உண்டு.
மேலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்ததை தொடர்ந்து அதே அறிக்கையில் தற்சமயம் லோக்சபா தேர்தல் நமக்கு இலக்கு அல்ல வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் முதல்முறையாக போட்டியிட தயாராக உள்ளோம் என்று அந்த அறிவிப்புகளை தெரிவித்து இருந்தார் மேலும் அதற்கான வேலைப்பாடுகள் கட்சியின் ரீதியாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது மேலும் கட்சியின் தொடர்பாக முக்கிய கொள்கை என்ன எந்தெந்த பொறுப்புகளில் யார் யார் இருக்கப் போகிறார்கள் என்று தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாநாட்டை நடத்தி அதில் தெரிவிப்பார் என்று பேசப்பட்டு வருகிறது.
மேலும் கட்சியின் ரீதியாக மிகப்பெரிய மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்தாலும் அதற்கு முன்னதாக மிகப்பெரிய அறிவிப்பினை தலைவர் விஜய் வெளியிட்டு இருந்தார் மூன்று நாட்களுக்கு முன்னால் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பதிவினை தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய் வெளியிட்டு இருந்தார் அந்த வீடியோவில் அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அறிமுகப்படுத்தியிருந்தார்.
மேலும் முதல் உறுப்பினராக தாமே இணைந்து விட்டேன் என்று வீடியோவில் தெரிவித்து இருந்தார் நீங்களும் என்னுடன் சேர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று விரும்பினால் நமது கட்சியில் உறுதி மொழியினை படியுங்கள் மேலும் அது பிடித்திருந்தால் நீங்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக உடனடியாக இணையுங்கள் என்று தெரிவித்திருந்தார் மேலும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் "சரித்திரம் படைப்போம்" என்றும் வீடியோவில் பதிவிட்டிருந்தார் மேலும் அந்த வீடியோ ஆனது தொடர்ந்து மூன்று நாட்களாக மிகவும் வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் கட்சியில் உறுப்பினராக இணைய விஜய் ரசிகர்கள் மற்றும் கட்சியில் இணையும் விருப்பம் உள்ளவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள் நீங்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக இணைய வேண்டும் என்றால் இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் லிங்க் கிளிக் செய்து சுலபமாக நீங்களும் உறுப்பினர்களாக இணைய முடியும்.
WHATSAPP NUMBER
இந்த whatsApp நம்பருக்கு உங்களது மொபைலில் இருந்து whatsapp மூலம் Tvk என்ற டைப் செய்து அனுப்ப வேண்டும் அதன் பிறகு அதில் கேட்கப்படும் பல்வேறு விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் அதாவது மொழி உங்களுடைய VOTER ID எண் அதன் பிறகு உங்களது புகைப்படம் போன்ற விவரங்களை உள்ளிட்டு எளிய வழியில் உங்களது தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் அட்டையை நீங்கள் சுலபமாக டவுன்லோடு செய்ய முடியும்.
WhatsApp மட்டும் இல்லாமல் மற்றொரு வழியும் உண்டு telegram-லும் இதே போல் உங்களது விவரங்களை உள்ளிட்டு நீங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக சேர்ந்து telegram இல் உங்களுடைய உறுப்பினர் அட்டையை சுலபமாக பெற முடியும். மேலும் இந்த தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு வீடியோ வடிவில் வேண்டுமென்றால் VIJAY D TECH யூடியூப் சேனலில் இருக்கும் இரண்டு வீடியோக்களை கடைசி வரை முழுமையாக பாருங்கள் மேலும் உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் அந்த வீடியோவுக்கு கீழே இருக்கும் comment box உங்களது சந்தேகங்களை தெரிவியுங்கள் நாங்கள் உடனடியாக comment-க்கு Reply செய்வோம்.

0 Comments
Thank you for your comment