Unemployment scholarship form in tamilnadu pdf
Tn velaivaaippu scholarship
10-ம் வகுப்பு படித்த அனைவருக்கும் இலவச உதவித்தொகை - 2023-2024
10th class Fail - Rs. 7,200/-
10th class Pass - Rs. 10,800/-
12th | Diploma - Rs. 14,400/-
Degree | UG| PG - Rs. 21,600/-
45 வயது வரை விண்ணப்பிக்கலாம்
உடனே இலவச தொகை பெறுவது எப்படி?
3 Comments
என் பொன்னுக்கு எதாவது ஒரு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கிடைக்க வேண்டும் பி. காம் படிக்கிறாள் முதல் வருடம் என்குடும்ப சூழ்நிலை படிக்க வைக்க முடியவில்லை நீங்கள் தான் என் பென்னுக்கு கவர்மென்ட் வேலை வேனும் சார் எங்கள் வீட்டுக்காரர் ஜெயிலில் அடைத்து வைத்துள்ளனர் ஈமு கோழி பிரச்சினை காரணமாக 10வருடம்தண்டணைகுடுத்துட்டாங்க
ReplyDeleteநான் ஈரோடு மாவட்டத்தில் உள்ளேன் நான் என் பென்னுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் என்று கேட்டிருந்தேன் நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருக்கிறேன் சாமி எனக்கு யாரும் நானும் என் பிள்ளையும் தனியாக வீட்டில் இருந்து வருகிறோம் என்பிள்ளை படிப்பிற்கு பணம் குடுங்க மாதம் மாதம் 1000பத்தாது
ReplyDeleteஎனக்கு வீடு இல்லை இடமும் இல்லை வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் வேலைக்கு போனால் தான் எனக்கு சாப்பாடு என் பொன்னு பிகாம் முதலாமாண்டு படித்து இருக்கிறாள் நீங்க தான் எனக்கு உதவி செய்யனும் எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது
ReplyDeleteThank you for your comment