Tvk family , tvk family vijay, tvk card download தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினராக இணைந்து உறுப்பினர் அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி

 

Tvk family , tvk family vijay, tvk family card  தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக இணைந்து உறுப்பினர் அட்டையை Download செய்வது எப்படி ? 


Tvk family , tvk family vijay, tvk family card


தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கதைகள் தலைவருமான நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்களை சேர்க்கும் இயக்கத்தின் செயலையை சென்ற வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட இன்று நாள் ( 10/03/2024 ) மதியம் வரை 50 லட்சம் பேருக்கு மேல் உறுப்பினர்கள் இணையத்தின் மூலம் இந்தக் கட்சியின் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். 


மேலும் இந்த கட்சியின் தலைவரான விஜய் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினர்களாக கிட்டத்தட்ட இரண்டு கோடி பேர் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார் மேலும் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் இளைஞர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கட்சியில் இணைந்து வருவதாக கட்சி முன்னோடிகள் தெரிவிக்கின்றனர் மேலும் இந்த தமிழக வெற்றி கழகத்தில் நீங்களும் உறுப்பினராக இணை வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன்  செய்து அதில் விண்ணப்பித்து உடனே நீங்கள் உறுப்பினர்களாக சேர்ந்து உங்களுடைய தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் அட்டையை எளிதாக டவுன்லோட் செய்ய முடியும் அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை உடனடியாக கிளிக் செய்யும்.




இதில் குறிப்பாக இணைய வழியில் உங்களுடைய கைபேசி எண்ணை உள்ளிட்டு OTP வரவழைக்க வேண்டும் OTP வந்தவுடன் உடனடியாக அதில் என்டர் செய்து சமர்ப்பிக்க வேண்டும் பிறகு உங்களுடைய வாக்காளர் அட்டை என்னை உள்ளிட வேண்டும் உள்ளிட்ட பிறகு அதை சரி பார்த்த பிறகு உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டும்.

பிறகு உங்களுடைய பெயர், வயது, பூத் நம்பர் உங்களுடைய தொகுதி, மாவட்டம் இதை அனைத்தும் பூர்த்தி செய்ய வேண்டும் இவை அனைத்தும் சரியாக Enter செய்த பிறகு சமர்ப்பி என்று கொடுக்க வேண்டும் கொடுத்த பிறகு உங்களுடைய உறுப்பினர் அட்டை நீங்களே உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...


"பிறக்கும் எல்லா உயிருக்கும்" என்ற தலைப்பில் சமூக ஊடக வீடியோ கிளிப்பில் விஜய் செய்த சபதத்தை வாசித்தார், இது திருக்குறளில் இருந்து "அனைத்து உயிரினங்களும் சமமாக பிறக்கிறது" என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

அப்போது விஜய் தனது அரசியல் கட்சியில் சேருமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். "சமத்துவத்தின் அடிப்படைக் கொள்கையைப் பின்பற்றி, TVK-யில் இணைந்து நீங்கள் மக்களுக்காகப் பணியாற்ற விரும்பினால், உறுதிமொழியைப் படித்து உறுப்பினர் அட்டையைப் பெற QR குறியீட்டைப் பயன்படுத்தவும்" என்று நடிகர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். 




TVK இல் பதிவுசெய்ய, பயனர்கள் செய்தியிடல் பயன்பாடுகளான Telegram மற்றும் ஐப் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் அல்லது குறியீட்டை உரை செய்யலாம். இருப்பினும், பங்கேற்பதற்காக, வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை எண்ணை வழங்க வேண்டும். சேர, நீங்கள் செல்ஃபியும் எடுக்க வேண்டும். பொதுச் செயலாளர் புஸ்ஸி N. Anand மற்றும் பிற ஊழியர்களுக்குப் பிறகு, முதலில் உறுப்பினர் சேர்க்கைக்கு உள்நுழைந்தவர் விஜய்.


மேலும் இந்த தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே இருக்கும் கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும் மேலும் இதைப் பற்றி தெளிவான விளக்கம் வீடியோ வேண்டும் என்றால் விஜய்  சேனலை காண்க

Post a Comment

1 Comments

Thank you for your comment