Tvk family, tvk family vijay, TVK Membership Card Apply Online 2024 in tamil , tvk family telegram, tvk membership drive 2024, tvk, tvk family card download தமிழர் வெற்றி கழகம் உறுப்பினர் சேர்க்கை, tamilaga vetri kalagam app


Tvk family, tvk family vijay, TVK Membership Card Apply Online 2024 in tamil , tvk family telegram, tvk membership drive 2024, tvk, tvk family card download தமிழர் வெற்றி கழகம் உறுப்பினர் சேர்க்கை, tamilaga vetri kalagam app


Tvk family, tvk family vijay, TVK Membership Card Apply Online 2024 in tamil , tvk family telegram, tvk membership drive 2024, tvk, tvk family card download தமிழர் வெற்றி கழகம் உறுப்பினர் சேர்க்கை, tamilaga vetri kalagam app



தமிழ் திரைப்பட சினிமா உலகில் மிகப்பெரிய நடிகரான தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி ஒன்றினை ஆரம்பித்துள்ளார் அதற்கான அறிவிப்பினை சமூக வலைதளங்களில் போஸ்ட் மூலம் வெளியிட்டு இருந்தார் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி அதை சமூக வலைதளங்களில் போஸ்ட் மூலம் வெளியிட்டிருந்தார். மேலும் அந்தப் போஸ்டில் கட்சியின் ரீதியான பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.


குறிப்பாக கூடிய விரைவில் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் நமக்கான இலக்கு அல்ல வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் தான் நமக்கான முதல் இலக்கு அதற்கான கட்சியின் செயல்பாடுகளை ஆரம்பிக்கப்படுகிறது மேலும் ஒரு வாரத்திற்கு முன்பு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றினை பதிவிட்டு இருந்தார் தளபதி விஜய் அந்த வீடியோவில் தமிழக வெற்றி கழகத்தின் Tamilaga Vetri kazhagam கட்சி உறுப்பினர் சேர்க்கைக்கான whatsapp செயலியை அறிமுகப்படுத்தியிருந்தார் மற்றும் ஆன்லைன் செயலியை அறிமுகப்படுத்தி இருந்தார்.


அந்த Online-ல் செயலிகளை பயன்படுத்தி சுலபமாக தமிழக வெற்றி கழகத்தின் கட்சியில் உறுப்பினராக சேர முடியும் மேலும் அந்த வீடியோவில் தான் முதல் உறுப்பினராக கட்சியில் இணைந்து விட்டேன் நீங்களும் என்னுடன் சேர்ந்து கட்சியில் பணிபுரிய விரும்பினால் உடனடியாக உறுப்பினராக இணையுங்கள் என்று அறிவிப்பினை வெளியிட்டு இருந்தால் மேலும் ஆன்லைன் செயலியில் கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு நீங்களும் உடனடியாக தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினர் அட்டையை டவுன்லோட் செய்ய முடியும்.


இப்பொழுது தமிழக வெற்றி கழகத்தின் கட்சியில் உறுப்பினர் ஆவதற்கு ஆன்லைன் வெப்சைட்டை பயன்படுத்தி எவ்வாறு இணைந்து உறுப்பினர் அட்டையை பெற முடியும் என்று விளக்கமாக பார்ப்போம்.


தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினர் ஆவதற்கான வெப்சைட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


TAMILAGA VETRI KAZHAGAM OFFICIAL WEBSITE LINK


இந்த வெப்சைட் லிங்கை கிளிக் செய்து ஓபன் செய்ய வேண்டும்  ஓபன் செய்த பிறகு அதில் ஒரு சில விவரங்கள் பதிவிட்டு இருக்கும் அதில் முக்கியமாக இணைந்திடுங்கள்! தமிழ்நாட்டின் முதன்மையான மிகப்பெரிய அரசியல் சக்தியுடன்! மற்றும் இது உங்களுக்கான களம் இந்த கட்சியில் உறுப்பினராக சேர்வதற்கு 18 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்  என்ற சில விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதற்கு கீழே சிவப்பு நிறத்தில் உறுதி மொழியை ஏற்று உறுப்பினராக இணையுங்கள் என்று இருக்கும் அதனை கிளிக் செய்ய வேண்டும்.


அதன் பிறகு Mobile Number மொபைல் எண்ணை பதிவிட வேண்டும் உங்களது பத்தி இலக்கு மொபைல் நம்பரை கொடுக்க வேண்டும். கொடுத்த பிறகு Send OTP என்ற பட்டனை கிளிக் செய்யவும்  அதன் பிறகு உங்களது மொபைல் நம்பருக்கு ஆறு இலக்கு OTP வரும் அந்த otp நம்பரை அதில் பதிவிட வேண்டும் அதன் பிறகு உங்களது புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டும் அதாவது Upload Your Photo இன்று இருக்கும் அதனால் உங்களது செல்பி போட்டோ அல்லது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ Gallery இருந்து Upload செய்ய வேண்டும்.


அதன் பிறகு உங்களது ஓட்டர் ஐடி நம்பரை கேட்கும் அதே போல் உங்களது வாக்காளர் அடையாள அட்டை என்னை நீங்கள் பதிவு செய்ய வேண்டும் பிறகு உங்களது விவரம் அனைத்தும் சரி என்றால் ஆம் சரி என்று கொடுக்க வேண்டும் அதன் பிறகு PRINT CARD இன்று கொடுக்க வேண்டும் பிறகு டவுன்லோட் என்ற ஆப்ஷன் வரும் அதில் டவுன்லோட் பட்டனை கிளிக் செய்து உங்களது உறுப்பினர் அட்டையை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இது போன்று தான் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை பெற முடியும்.


மேலும் இந்த தகவல்கள் அனைத்தும் Video முறையில் உங்களுக்கு வேண்டும் என்றால் உடனடியாக VIJAY D TECH என்ற YouTube channel-ல் உள்ள இன்றைய ( 15-03-2024 ) Video-வை காண்க. மேலும் உறுப்பினர் சேர்க்கைக்காக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக வீடியோவில் கமெண்ட் செய்யவும் நாங்கள் உங்கள் சந்தேகங்களுக்கு ரிப்ளை கமெண்ட் செய்வோம்.

நன்றி வணக்கம். 

Post a Comment

0 Comments

//