கலைஞரின் கனவு இல்லம் 2024 | kalaignar kanavu illam apply online | kalaignar kanavu illam scheme | kalaignar kanavu illam website | kalaignarin kanavu illam scheme 2024 apply online

 

கலைஞரின் கனவு இல்லம் 2024 | kalaignar kanavu illam apply online update 2025


கலைஞரின் கனவு இல்லம் 2024 | kalaignar kanavu illam apply online | kalaignar kanavu illam scheme | kalaignar kanavu illam website | kalaignarin kanavu illam scheme 2024 apply online

தமிழ்நாடு அரசு 2024 பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் 2024 - 2025 ஆம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முழுமையாக காலை 10 மணி அளவில் தாக்கல் செய்திருந்தார்.
அதில் முக்கியமான அம்சங்கள் கொண்ட கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் இலவச வீடு வழங்கும் திட்டம் புதிதாக தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் காங்கிரிட் வீடுகள் தமிழ்நாடு அரசால் கட்டித் தரப்படும் என்று அமைச்சர் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது அறிவித்திருந்தார்.

முக்கியமாக இந்த திட்டத்தை அதாவது கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை கொண்டு வருவதற்கான நோக்கம் தமிழ்நாடு குடிசை இல்லாத மாநிலமாக இலக்கை அடைவதற்கு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது இதில் வருகின்ற 6 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் தமிழக அரசால் கட்டித் தரப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


kalaignar kanavu illam apply online


முதற்கட்டமாக இந்த திட்டத்தில் 2024 - 2025 ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் அதாவது ஒரு வீட்டிற்கு மூன்று லட்சத்து 50 ஆயிரம் செலவில் காங்கிரிட் வீடு அமைத்து வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கான பயனாளிகளை தேர்ந்தெடுப்பதற்கு அந்தந்த கிராமங்களில் இருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போன்றவர்கள் குடிசை இருக்கும் வீடுகளை தேர்ந்தெடுத்து மற்றும் ஏழ்மையான குடும்பங்கள் வீடு இல்லாதவர்களை தேர்ந்தெடுத்து பயனளிகளாக இணைத்து வீடு கட்டி தர வேண்டும் என்று தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.


முக்கியமாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டம் இந்தத் திட்டத்தில் பயன்பெறவுள்ள பயனாளிகள் இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயன்பெற முடியாது என்பது குறிப்பிடப்பட்டது. மேலும் இந்தத் திட்டத்தின் வீடு கட்டுவதற்கு சொந்த வீட்டு மனை இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் அவ்வாறு வீட்டு மனை இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச வீட்டு மனை வழங்கி வீடு கட்டி தர முன்வந்துள்ளது .


Website Link 

Tipps list

APPLICATION PDF


மேலும் வீடு கட்டுவதற்கான தொகையை பயனாளிகளின் ஆதாரின் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
இது மட்டும் இல்லாமல் பயனாளிகள் வீடு கட்டுவதற்கான நெறிமுறைகளை வெளியிட்டு இருந்தது தமிழ்நாடு அரசு அதில் குறிப்பாக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு வீடு சுமார் 360 சதுர அடி அளவிற்கு  சமையல் அறையுடன் இருக்க வேண்டும் மேலும் கழிப்பறை கட்ட தனியாக பன்னிரண்டாயிரம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


கலைஞரின் கனவு இல்லம் 2024 | kalaignar kanavu illam apply online | kalaignar kanavu illam scheme | kalaignar kanavu illam website | kalaignarin kanavu illam scheme 2024 apply online


இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் என்ன என்பதை தற்சமயம் பார்ப்போம்


  • ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ( குடும்ப அட்டை )
  • ஆதார் கார்டு, ( ஆதார் அட்டை )
  • வங்கிக் கணக்கு விவரம் , ( வங்கி பாஸ் புத்தகம் )
  • இருப்பிடச் சான்றிதழ்
  • வருமானச் சான்றிதழ்
  • மனையின் ஆவணம் பத்திரம்
  • பத்திரத்தின் நகல்
  • பட்டா சிட்டா
  • மின்சார கட்டண ரசீது
  • PASSPORT SIZE PHOTO 4 Copy
  • மின்னஞ்சல் முழு முகவரி

மேலே இருக்கும் அனைத்து ஆவணங்களையும் தயாரித்து வைத்து இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு உங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் மேலும் அது தொடர்பான தொடர்ந்து தகவல்களை பெறுவதற்கு BDO OFFICE ( Block Development Office ) CONTANT செய்ய வேண்டும்.

Website Link

CM HELPLINE


இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்திற்கான முழு தகவல்களையும் இதில் தெரிவித்துள்ளும் இந்த தகவல்கள் அனைத்தும் வீடியோ வடிவில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் VIJAY D TECH என்ற youtube சேனலில் உள்ள வீடியோவை காண்க மேலும் உங்கள் சந்தேகத்தை அந்த வீடியோவின் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவித்தால் நாங்கள் உடனடியாக பதில் அளிப்போம்.

Post a Comment

0 Comments

//