இலவச வீடு வழங்கும் tamil nadu government free house scheme apply online 2024 | kalaignar house scheme 2024
கலைஞர் கனவு இல்லம் 2024 : ஆன்லைன் மற்றும் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கவும்.
தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை குடிமக்களுக்காக இப்போது தமிழக அரசு கலைஞர் கனவு இல்லம் என்ற ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்கள் மற்றும் அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் வீடு இல்லாத இருக்கும் ஏழை மக்களுக்கும் வீடு கட்டுவதற்கான வீடு வழங்க நநோக்கமாகும். ஆர்வமுள்ள மற்றும் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பெற விரும்பினால், நீங்கள் கலைஞர் கனவு இல்லத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் விவரங்களுக்கு இந்த கட்டுரையை இறுதி வரை படிக்கவும்.tnrd.tn.gov.in
கலைஞர் கனவு இல்லம் :
சொந்த வீடு இல்லாமல் அல்லது வாடகைக்கு வீட்டில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் தற்போது சொந்த வீடுகளை வழங்குவதற்காக நமது தமிழ்நாடு அரசு சமீபத்தில் இந்த கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மேலும் முக்கியமாக இந்தத் திட்டத்தின் கீழ் இந்த மாநிலத்தில் அதாவது தமிழ்நாடு மாநிலத்தில் வீடு இல்லாத மக்களுக்கு மொத்தமாக வருகின்ற ஆண்டுகளில் 8 இலட்சத்திற்கும் மேல் வீடுகளை கட்டித் தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.www.tipps.in
மேலும் அதிகாரிகள் கட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள். இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்காக தமிழக அரசு மொத்தம் ரூபாய் 3,500 கோடி அமல்படுத்தப்பட்டது . இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள மற்றும் ஏழ்மையான குடும்பத்தினர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டு எளிதாக அப்ளை அதாவது பதிவு செய்ய முடியும்.
தகுதி அளவுகோல்கள் :
விண்ணப்பதாரர் தமிழ்நாட்டின் நிரந்தர குடியிருப்பாளராக இருக்க வேண்டும்.
இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர் கண்டிப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கும் பகுதியைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தின் பயன்கள் :
தமிழ்நாட்டில் எளிமையான குடும்பத்தைச் சார்ந்த வீடு வீடு இல்லாதவர்களுக்கு மற்றும் குடிசை வீடாக இருப்பவர்களுக்கு ஒரு நிரந்தர கான்கிரீட் வீடு கட்ட மற்றும் கட்டி பயன்பெற பயன்களாகும்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டில் வீடற்ற குடிமக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாகும்.tnrd.tn.gov.in
வீட்டின் விவரம் :
இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடு ஒரு சமையலறையுடன் சேர்த்து கட்டப்பட வேண்டும்.
இதில் முக்கியமாக 360 சதுர அடியில் இருந்து முதலில் 300 சதுர அடி சிமெண்ட் கொண்ட கான்கிரீட் கொண்ட மேல்குரையாக கட்டாயம் கட்டப்பட வேண்டும் மேலும் மீதம் இருக்கும் 60 சதுர அடி இடம் தீப்பற்றாத உபகரணங்களை வைத்து அதாவது கட்டிட உபகரணங்களை வைத்து எரியாத குறையாக கட்டாயம் கட்டியிருக்க வேண்டும்.
வீட்டின் சுவர் செங்கற்களாலும் கற்களாலும் செய்யப்பட்டிருக்கும்.
கட்டுமானத்திற்கான குறைந்த செலவை ஏற்படுத்தும் பொருட்களால் வீட்டைக் கட்டலாம்.
தேவையான ஆவணங்கள் :
தேர்வு செயல்முறை :
இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள பகுதியைச் சேர்ந்தவராக கட்டாயம் இருத்தல் வேண்டும்.www.tipps.in
விண்ணப்பதாரர் தமிழ்நாட்டின் நிரந்தர குடியிருப்பாளராக இருக்க வேண்டும்.
கலைஞர் கனவு இல்லம் நகர்ப்புற & கிராமப்புற குடும்பங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டிய முறைகள் :
Step 1 : கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய விரும்பும் அனைத்து விண்ணப்பதாரர்களும் இப்போது அதிகாரப்பூர்வமான tipps வலைத்தளத்திற்கு முதலில் செல்லவும்.tnrd.tn.gov.in
Step 2 : வலைத்தளத்தின் உள்ள விண்ணப்பதாரர் புதிய குடும்ப கிராமப்புறம் / நகர்ப்புறத்திற்கான விண்ணப்பத்தை click செய்ய வேண்டும்.
Step 3 : அதன் பிறகு உங்கள் திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும், விண்ணப்பதாரர் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் , வருமானம் , கல்வித் தகுதி & வேலை போன்ற கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
Step 4 : அனைத்து விவரங்களையும் சரியாக பதிவு செய்த பிறகு , செயல்முறையை முடிக்க சமர்ப்பி பொத்தானைக் click செய்ய வேண்டும்.
தொடர்பு விவரங்கள்
உதவி எண் : 2566.5566
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் FAQகள் :
1). கலைஞர் கனவு இல்லம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது ?
தமிழ்நாடு மாநில அரசு கலைஞர் கனவு இல்லத்தை அறிமுகப்படுத்தியது.
2). கலைஞர் கனவு இல்லத்தின் பலன்களைப் பெற யார் தகுதியுடையவர்கள் ?
தமிழகத்தில் வசிக்கும் மிகவும் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு மற்றும் தமிழகத்தில் நிரந்தரமாக குடியுரிமை பெற்று ஏழ்மையான குடும்பங்களுக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் பயன்பெற முடியும் மற்றும் தகுதி உடையவர்கள் ஆவார்.www.tipps.in
தற்சமயம் டிசம்பர் 2024 மாதத்திற்கான இந்த திட்டத்தின் முக்கியமான அறிவிப்பு :
மேலும் இப்பொழுது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி மழை காலங்களில் இயற்கையாக சேதம் அடைந்து இருந்தால் அதாவது கூரை வீடாக அல்லது ஓட்டு வீடாக இருந்த வீடுகள் இயற்கை சூழ்நிலையால் மழைக்காலங்களில் புயல் காரணமாக சேதம் அடைந்திருந்தால் முழுமையாக சேதம் அடைந்தால் அவர்களுக்கு இந்த கலைஞர் கனவு இல்லம் அதாவது கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் கட்டாயம் வீடு வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கூறியுள்ளார்.tnrd.tn.gov.in
மேலும் இது சம்பந்தமான உடனடி தீர்வுகளை அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாவட்டத்தின் அமைச்சர்கள் எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தெளிவாக தெரிவித்துள்ளார் மேலும் இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சென்று அணுக வேண்டும் அது மட்டும் இல்லாமல் வட்டார அலுவலகத்துக்கும் சென்று நீங்கள் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.www.tipps.in
மேலும் குறிப்பாக இதற்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருக்கும் அதிகாரிகள் தெளிவாக விளக்கமளிப்பார்கள் எனவே நீங்கள் இலவச வீடு திட்டத்தில் பயன்பெற விரும்பினால் கட்டாயம் உங்களுடைய கிராமத்தில் இருக்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று இரு சம்மந்தமாக விசாரணை நிலை மற்றும் கேள்விகளை கேட்டு உங்களது பதில்களை பெற முடியும் மேலும் உங்களுக்கு தகவல் வேண்டும் என்றால் சிஎம் ஹெல்ப்லைன் நம்பருக்கு கால் செய்து உங்களுடைய தகவல்களை பெற முடியும்.


0 Comments
Thank you for your comment